Unnatharea Um Paathugapphil

தமிழ்

உன்னதரே உம் பாதுகாப்பில் வாழ்கின்றேன் வல்லவரேஉம்நிழலில்தான்தங்கியுள்ளேன் – 2 (சர்வ) புகலிடமேஅடைக்கலமேகோட்டையேநம்பிக்கையே – 2 1 பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது வேடனின் கன்னி ஒன்றும் செய்யாது – 2 காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே – 2 2 படைத்தவரை புகழிடமாய் கொண்டுள்ளேன் பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார் – 2 தீங்கு நிகழாது ஒரு நோயும் அணுகாது – 2 3 வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார் – 2 மிதிப்பேன் சிங்கத்தையே நான் நடப்பேன் சர்ப்பத்தின்மேல் - 2