Vazhnthalum ummodu than

தமிழ்

வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் மரித்தாலும் உம்மோடுத்தான் -நான் உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன் உம்மைத்தானே நேசிக்கிறேன் உம்மைப் போல் என்னை மாற்றுமையா உமக்காக என்னையே தந்தேனையா ஆத்தும பாரத்தை தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா