Vazhthukirom vanangugirom

தமிழ்

வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் போற்றுகிறோம் தேவா ஆ ஆ ஆ இலவசமாய் கிருபையினால் நீதிமானக்கிவிட்டீர் – இராஜா ஆவியினால் வார்த்தையினால் மறுபடி பிறக்கச் செய்தீர் – என்னை உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம் ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா உம்மை நோக்கிப் பார்க்கின்றோம் பிரகாசம் அடைகின்றோம் -ஐயா உம்மையன்றி யாரிடம் செல்வோம் ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா அற்புதமே அதிசயமே ஆலோசனைக் கர்த்தரே – என்றும்