Vinnaga Katre Nee

தமிழ்

விண்ணக காற்றே நீ என்னை நோக்கி வீசிடும் வெண் புறா வைப் போல என் மேல் வந்தமர்ந்திடும் 1. ஜலத்தின் மேல் அசைவாடிய தூய தேவ ஆவியே – 2 பெலத்தின் மேல் பெலனடைய என் மேல் அசைவாடுமே – 2 2. முழங்கால் முடக்கியது முழங்கால் அளவு அல்ல – 2 நீச்சல் ஆழம் வேண்டுமே இழுத்துச் செல்லும் என்னையே – 2 3. அக்கினி அபிஷேகம் இன்று வேண்டும் தெய்வமே – 2 எந்நாளும் என் பாத்திரம் நிரம்பி வழியச் செய்யுமே – 2 4. அக்கினி இரதத்தின் மேல் என்னை கொண்டு செல்லுமே -2 பரலோகத் தூதருடன் ஆராதிக்க செய்யுமே – 2