Yehova yire neer en

தமிழ்

1. யெகோவாயீரே நீர் என் தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை ஆராதனை -2 இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் 2. யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் ஆராதனை ஆராதனை -2 நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் எந்தன் மருத்துவரே 3. யெகோவா ரூவா நீர் என் தேவனாம் என் தேவைகள் நீர் அறிவீர் ஆராதனை ஆராதனை -2 என் தேவைகள் நீர் அறிவீர் நீர் எந்தன் நல் மேய்ப்பரே