Yesu Ennai Kaividamatar

தமிழ்

இயேசு என்னை கைவிடமாடார் இயேசு என்னை கைவிடமாடார் கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும் அவர் என்னை கைவிடமாடார் இயேசு என்னை கைவிடமாடார் இயேசு என்னை கைவிடமாடார் கடும் புயல் வரினும் பெருங்காற்று வீசினும் அவர் என்னை கைவிடமாடார் இயேசு என்னை கைவிடவில்லை இயேசு என்னை கைவிடவில்லை கடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுது அவர் என்னை கைவிடவில்லை இயேசு என்னை கைவிடவில்லை இயேசு என்னை கைவிடவில்லை கடும் புயல் வந்தது பெருங்காற்று வீசுது இயேசு என்னை கைவிடவில்லை