Yesu Swamy Umathu

தமிழ்

இயேசு ஸ்வாமி உமது வசனத்தின் பாலைத் தேட வந்தோம்; எங்கள் மனது மண்ணைவிட்டு உம்மைச் சேர எங்கள் சிந்தையை நீர் முற்றும் தெய்வ சொல்லுக்குட்படுத்தும் . உமதாவி யெங்களில் அந்தகாரத்தை அறுத்து ஒளியை வீசிராகில் புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ; சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு உம்முடைய நடப்பிப்பு . மகிமையின் ஜோதியே ஸ்வாமி நாங்கள் மாயமற பாடிக் கெஞ்சி நெஞ்சிலே வசனத்தைக் கேட்டுணர வாய் செவி மனமும் கண்ணும் திரவுண்டுபோகப் பண்ணும்.