Deva prasannamae irangiyae

தமிழ்

தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே (2) தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே (2) 1 தேவனின் நல்ல தூதர்கள் நம்மைச் சுற்றிலும் இங்கு நிற்கிறார் (2) 2 தேவனின் தூய அக்கினி இங்கு நமக்குள்ளே இறங்கி வந்திடுதே (2) 3 வானத்தின் அபிஷேகமே இன்று நமக்குள்ளே நிரம்பி வழியுதே (2)